ஜெயலலிதா இறப்புக்கும்,விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.க தான் காரணம் - வெல்லமண்டி நடராஜன்
பதிவு : மார்ச் 26, 2019, 08:38 AM
ஜெயலலிதா இறப்பு - அமைச்சர் குற்றச்சாட்டு
ஜெயலலிதா இறப்புக்கும்,  விஜயகாந்த் உடல் நலன் குன்றியதற்கும் தி.மு.க தான் காரணம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  எதிரிகளையும்,துரோகிகளையும் வீழ்த்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.