அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
பதிவு : மார்ச் 25, 2019, 08:17 AM
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில், தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மல்லிகை இல்லம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் துணைவேந்தர் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பேராசிரியர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவை சிறுமி கொலை வழக்கு - பாலியல் வன்கொடுமை செய்தவரிடம் விசாரணை

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 6 நாட்களுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

88 views

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

25 views

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : விசைத்தறி மேஸ்திரி போஸ்கோ சட்டத்தில் கைது...

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறி மேஸ்திரி கணபதி என்பவர் போஸ்கோ சட்டத்தில் கைது.

51 views

இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை மகளிர் விடுதியில் உள்ள இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் புனிதாவிற்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

419 views

பிற செய்திகள்

கிழக்கு சீன கடலில் போர் ஒத்திகை - கடற்படை பலத்தை பறைசாற்ற முயற்சி

கடற்படை வலிமையை பறைசாற்றும் வகையில் மிகப்பெரிய போர் ஒத்திகையை சீனா மேற்கொண்டுள்ளது

6 views

காவேரி ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு

8 views

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

உலகில் தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் மீண்டும் தலை தூக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

6 views

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம் : மாற்று இடத்துக்கு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் குடிசை மாற்றுவாரியம் ஒதுக்கும் இடத்திற்கு மாறி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோட்டை - மர்மநபர்கள் வெடி வைத்து தகர்ப்பதாக பொதுமக்கள் புகார்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி மர்மநபர்கள் பழங்கால கோட்டையை வெடிவைத்து தகர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

17 views

சமூக வலைதளங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் பொன்னமராவதி ஆடியோ உள்ளிட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.