100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்
பதிவு : மார்ச் 24, 2019, 07:37 PM
சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சேலம் மூன்று ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோகினி கலந்துகொண்டார். ஏப்ரல் 18-ந்தேதி அனைவரும் வாக்களியுங்கள் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரையும்  அவர் பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1206 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4593 views

பிற செய்திகள்

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு

மகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2 views

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.

11 views

மத்திய சிறையில் காலியாக உள்ள இடங்கள்... ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், நாவிதர், ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

9 views

கணினி ஆசிரியர் தேர்வில் விடை தெரியாத கேள்விகள் : தேர்வின் பின்னணியில் முறைகேடுகளா?

ஆன்-லைன் வழியாக, கடந்த 23ம் தேதி நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதால், இதன் பின்னணியில் முறைகேடுகளும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

13 views

என்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்

முறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.