வைர வியாபாரி நிரவ் மோடி விவகாரம் : நடந்தது என்ன?
பதிவு : மார்ச் 22, 2019, 09:14 AM
13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வங்கியில் கடன் பெற்று 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவ வாய்ப்பு உள்ளதாக லண்டன் பிபிசி செய்தியாளர் கிஞ்சள் பாண்டியா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு தொலைபேசி மூலம் கிஞ்சள் பாண்டியா அளித்த கூடுதல் தகவல்களை இப்போது கேட்போம்.

தொடர்புடைய செய்திகள்

நிரவ் மோடி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோசடி, இங்கிலாந்து நாட்டில் தங்கிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

104 views

நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்து தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்ஸிக்கு எதிராக இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

31 views

வங்கியில் மோசடி விவகாரம் : "நாடு திரும்பினால் கொன்று விடுவார்கள்" - நீதிமன்றத்தில் நீரவ் மோடி வழக்கறிஞர் தகவல்

"தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் நாடு திரும்ப மாட்டேன்" என நீதிமன்றத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.

79 views

நிரவ் மோடியின் ரூ. 637 கோடி சொத்து முடக்கம்

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

125 views

பிற செய்திகள்

"அமமுக-வை கட்சியாக பதிவு செய்ய ஆவணங்கள் தாக்கல்" - ராஜா செந்தூர்பாண்டியன்

தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக, தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.

1 views

லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமித்த அரசாணைக்கு தடை கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் தினகரன் விண்ணப்பித்துள்ளார்.

4 views

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

18 views

ராஜராஜ சோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜ ராஜசோழன் நினைவிடத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

124 views

இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.