திமுக தேர்தல் அறிக்கை : ராமதாஸ் கிண்டல்
பதிவு : மார்ச் 21, 2019, 06:51 PM
தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக ராமதாஸ் கூறினார்.
சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ், வேட்பாளர் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1640 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5954 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6718 views

பிற செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

0 views

சூரியன் பற்றி ஆய்வு 2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சூரியனின் கரோனா பகுதி பற்றி ஆய்வு செய்ய 2020ம் ஆண்டு - அதாவது அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

8 views

சந்திராயன் - 2 வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திரமோடி தமது டுவிட்டர் வலைப்பதிவில் விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம் நமது மகிமைக்குரிய வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

13 views

சந்திரயான் - 2 வெற்றி : அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் - ராம்நாத் கோவிந்த்

சந்திரயான் - 2 வெற்றிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11 views

இந்திய விமானப்படை வெளியிட உள்ள மொபைல் கேம் - விமானி அபிநந்தன் உருவத்தில் பொம்மை வெளியீடு

விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.

13 views

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.