77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?
பதிவு : மார்ச் 21, 2019, 09:05 AM
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலத்திலிருந்து மதுரை வந்த காரை மறித்து சோதனையிட்டதில், உரிய ஆவணங்கள் இன்றி அதில் தங்க நகைகள் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை, பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகையின்  மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

68 views

மர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி

ஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

199 views

கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

476 views

பிற செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் மாதவன் வாழ்த்து

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.

8 views

சூரியன் பற்றி ஆய்வு 2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சூரியனின் கரோனா பகுதி பற்றி ஆய்வு செய்ய 2020ம் ஆண்டு - அதாவது அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

11 views

சந்திராயன் - 2 வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திரமோடி தமது டுவிட்டர் வலைப்பதிவில் விண்ணில் செலுத்தப்பட்ட சிறப்பான இந்த தருணம் நமது மகிமைக்குரிய வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

18 views

சந்திரயான் - 2 வெற்றி : அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் - ராம்நாத் கோவிந்த்

சந்திரயான் - 2 வெற்றிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

15 views

இந்திய விமானப்படை வெளியிட உள்ள மொபைல் கேம் - விமானி அபிநந்தன் உருவத்தில் பொம்மை வெளியீடு

விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.

14 views

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.