"எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும்" - ரங்கசாமி
பதிவு : மார்ச் 21, 2019, 06:59 AM
எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெறும் என என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்
என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறினார். புதுச்சேரி தொகுதி தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

4 views

குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது.

5 views

ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

194 views

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

18 views

தோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

6 views

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியீடு...

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.