உலக அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி - பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
பதிவு : மார்ச் 20, 2019, 04:05 PM
கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
உலக அளவிலான (KICK BOXING கிக் பாக்ஸிங் விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு தருமபுரி பேருந்து நிலையத்தில் ஊர் பொது மக்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.தருமபுரி மாவட்டம் வெள்ளோலை பகுதியை சார்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி பயின்று வரும் 13 வயது மாணவி புவனேஸ்வரி, தாய்லாந்தில் நடைபெற்ற உலக கிக்பாக்ஸிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்நிலையில், தருமபுரி திரும்பிய மாணவி புவனேஸ்வரிக்கு கிராம மக்கள் திரளாக கூடி நின்று  மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி பள்ளி மாணவியை சால்வை அணிவித்து கவுரவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

615 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3513 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1040 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4091 views

பிற செய்திகள்

காவேரி ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு

9 views

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம் : மாற்று இடத்துக்கு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் குடிசை மாற்றுவாரியம் ஒதுக்கும் இடத்திற்கு மாறி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 views

திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோட்டை - மர்மநபர்கள் வெடி வைத்து தகர்ப்பதாக பொதுமக்கள் புகார்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி மர்மநபர்கள் பழங்கால கோட்டையை வெடிவைத்து தகர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

21 views

சமூக வலைதளங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் பொன்னமராவதி ஆடியோ உள்ளிட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

8 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

8 views

பழைய பேருந்து நிலையம் இடிப்பு

சேலத்தில் புதிதாக கட்டப்படும் அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்காக பழைய பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டது

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.