பேஸ்புக் மூலம் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிப்பு
பதிவு : மார்ச் 20, 2019, 11:16 AM
கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.
கடலூர் மாவட்டம் கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவேக் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போனார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விவேக்கை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் விவேக் பேஸ்புக்கில் இருப்பதை அறிந்த போலீசார், அவர் திருப்பதியில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதை கண்டுபிடித்தனர். விவேக்கை அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.