அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்
பதிவு : மார்ச் 19, 2019, 03:04 PM
அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.
அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது. இது குறித்து கோவையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ரன்வீர் சிங் அளித்த புகாரின் பேரில், லாரியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை கொருக்குபேட்டையில் உள்ள தனியார் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொருக்குபேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மூவரை கைது செய்த போலீசார், லாரி உரிமையாளர் காண்டீபனை தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

627 views

ரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்

கொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

350 views

சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

220 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

142 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

மாஸ்கோ உயிரின பூங்காவில் வயதான முதலை உயிரிழப்பு...

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியிலிருந்து ரஷ்யா கொண்டு வரப்பட்ட வயதான முதலை மாஸ்கோவில் உள்ள விலங்கின பூங்காவில் உயிரிழந்தது.

4 views

குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டி - 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா அருகே உள்ள குடிநீர் கிணற்றில், காட்டெருமை கன்றுக் குட்டி தவறி விழுந்தது.

5 views

ராஜபாளையம்: வனவிலங்குகளை வேட்டையாட முயற்சி - இருவர் கைது

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக பல இடங்களில் பதுக்கி வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

189 views

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

18 views

தோவாளையில் வெறிச்சோடி காணப்படும் மலர் சந்தை...

குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் செய்ய சில கட்டுபாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

6 views

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியீடு...

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.