பொள்ளாச்சி குற்றவாளிகளை அரசு தப்ப விடாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
பதிவு : மார்ச் 17, 2019, 04:57 PM
அதிமுக கூட்டணி, மத்திய அரசை நிர்ணயிக்கும் வெற்றி கூட்டணி என்றார்.
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ,அதிமுக கூட்டணி, மத்திய அரசை நிர்ணயிக்கும் வெற்றி கூட்டணி என்றார்.காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை எடப்பாடி பழனிசாமி அரசு தப்ப விடாது என்றும்,குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்கியே தீரும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

299 views

சிவகங்கை வேட்புமனு தாக்கலில் ருசிகரம் : வேகமாக மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்

தம்மை சம்பிரதாயத்துக்காக முதலில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

130 views

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

33 views

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

16 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

33 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

75 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

26 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.