சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடம் - சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு
பதிவு : மார்ச் 17, 2019, 04:09 PM
சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை பொன்மணிக்கவேல் ஆய்வு செய்தார்
திருவொற்றியூரில் சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் ஆய்வு செய்தார்.சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் திருவள்ளூர் மாவட்ட  சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடத்தில்  ஏற்கனவே  மீட்கப்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவொற்றியூர் கோவிலில்  கூடுதலாக சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை  பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

152 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2116 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

507 views

பிற செய்திகள்

தமிழகம் முழுவதும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு...

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

37 views

அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு : மேடையிலிருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டதாக புகார்

ஆம்பூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் வீரமணி கலந்து கொண்டார்.

166 views

கனிமொழிக்கு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு ஓட்டு கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

470 views

50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

45 views

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *

63 views

மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கணவர் மனு

மனைவி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி, சாஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.

261 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.