மல்லிகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் - தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு : மார்ச் 17, 2019, 03:51 PM
சென்னை மண்ணடியில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
சென்னை மண்ணடியில் உள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.கடந்த 11 ஆம் தேதி பங்குனி உற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின் ஏழாம் நாளான இன்று நடைபெற்ற தேரோட்டத்தில்,விநாயகர், முருகர்,மல்லிகேஸ்வரர்,சண்டிகேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் என ஐந்து தேர்கள் முக்கிய வீதிகளில் தேர் பவனி வந்தன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு,தேரை வடம் பிடித்து இழுந்து தரிசனம் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் தீ

பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

68 views

வஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை : அ.தி.மு.க. எம்.பி அன்வர்ராஜாவிடம் விசாரணை

சென்னை மண்ணடியில் உள்ள வஃபு வாரிய அலுவலகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சிபிஐ குழு சோதனை மேற்கொண்டு வருகிறது

55 views

நஞ்சுண்டேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது

22 views

மு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.

215 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

112 views

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

101 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

63 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

72 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

15 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.