பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு : பாமகவுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ் அறிக்கை
பதிவு : மார்ச் 17, 2019, 03:47 PM
காவல்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவல்துறையில் பெண்கள் பாதுகாப்புக்கு தனிப்பிரிவு தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பாமகவுக்கான வெற்றி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்து வரும் நிலையில், அவற்றைப் போக்கும் நோக்குடன் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை  நிச்சயமாக பயனளிக்கும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

7 views

காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

8 views

ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

8 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

140 views

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 views

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.