பாலியல் புகார் - தமிழக டிஜிபி உத்தரவு
பதிவு : மார்ச் 17, 2019, 03:28 PM
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் புகார் அளிப்பவர்கள் பெயரை வெளியிடக் கூடாது என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக டிஜிபி ராஜேந்திரன், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், பாலியல் தொடர்பான வழக்குகளில் புகார் அளிப்பவரின் பெயர்களை வெளியிடக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக் காட்டியுள்ளார்.எனவே, பாலியல் தொடர்பான வழக்குகளில் புகார் அளிப்பவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட  விவரங்களை எந்த நிலையிலும் வெளியிடக் கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

781 views

பிற செய்திகள்

"கோட்சே பற்றி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு

"கோட்சே ஒரு இந்து அடிப்படைவாதி" என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

13 views

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி : ரொக்கமாக வழங்க தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு உத்தவிட்டுள்ளது.

23 views

"கருத்து கணிப்புகளை நம்புவதில்லை" - திருமாவளவன்

மீண்டும் பாஜக ஆட்சி அமையாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

21 views

"வாக்கு எண்ணிக்கையின் போது கவனத்துடன் இருங்கள்" - முகவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

23 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக முகவர்கள் கவனத்துடன் பணியாற்றிட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

13 views

மாலை பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் : காலை டெல்லி செல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை இரவு 7.30 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

25 views

ஜூன் 23-ல் கணிப்பொறி ஆசிரியர் தேர்வு

முதுகலை ஆசிரியர் நிலையில், கணிப்பொறி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, ஜூன் 23 ம் தேதி, நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.