மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி - வைகோ
பதிவு : மார்ச் 17, 2019, 02:35 PM
மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் வகையில் வாக்காளர்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்
மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் வகையில் வாக்காளர்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, ஈரோடு தொகுதியின் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உள்ளிட்டோருடன் சென்று வைகோ சந்தித்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஈரோடு தொகுதியில் எந்த சின்னத்தில் போட்டி என்பது பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

89 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

930 views

பிற செய்திகள்

சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

12 views

அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்படும் குப்பைகள் - நோய் தொற்று ஏற்படும் அபாயம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அங்கன்வாடிமையம் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

5 views

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

41 views

"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

44 views

ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 views

"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.