கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் : உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை
பதிவு : மார்ச் 16, 2019, 07:52 PM
கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி இது குறித்து விளக்கமளிக்க கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் கல்லூரியின் விளக்கம் அரசுக்கு கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

"திறமையான பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் ,பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க திறமையான பிரதமரை உருவாக்க, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

13 views

"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.

11 views

"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

14 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

95 views

"தி.மு.க. தேர்தல் அறிக்கை வாக்காளர்களிடம் செல்லாது" - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் மக்களவை தொகுதி தேர்தல் பணி துவக்க விழா மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

56 views

ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு : தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என அறிவிப்பு

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை , காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.