பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் : பிரதமர் மோடி, அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : மார்ச் 16, 2019, 07:48 PM
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பீகார், உத்தரகாண்ட், அசாம், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மாநிலங்களின் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளா யாருக்கு சாதகம்...?

அரசியல் சூழல் களைகட்டியுள்ள நிலையில் கேரளாவில் யாருக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது.

431 views

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் வேட்பு மனு தாக்கல்

மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

62 views

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

271 views

பாஜக அரசை வெளியேற்றுவதே லட்சியம் - பிரகாஷ்ராஜ்

மத்திய பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

215 views

பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் : பா.ஜ.க.வில் சேரும் வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன்

கவுதம் காம்பீர் இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

47 views

கொலை, கொள்ளை நோக்கில் பதுங்கியிருந்த கும்பல் : போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது

புதுச்சேரியில் கடந்த 20-ஆம் தேதி, கொலை மற்றும் கொள்ளையடிக்கும் நோக்கில் பதுங்கியிருந்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.