3 தொகுதிகளில் 100 வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டம் - நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
பதிவு : மார்ச் 16, 2019, 04:48 PM
இரண்டாவது கட்டமாக 50 வேட்பாளர்கள் அறிமுகம்
காவிரி டெல்டா மாவட்டங்களான  நாகை, தஞ்சை, மயிலாடுதுறை தொகுதிகளில் 100 வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டத்தினை நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.அதில் இரண்டாவது கட்டமாக  மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 50 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில்  மீத்தேன் எரிவாயு,ஹைட்ரோ கார்பன் திட்டம்,விவசாய நிலங்களில் கெயில் குழாய் புதைக்கும் திட்டம், நான்கு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கில் மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் போராட்டத்தினை நிலம், நீர் பாதுகாப்பு இயக்கம் அறிவிததது.கடந்த 11ம் தேதி முதல்கட்டமாக  11 வேட்பாளர்களை அறிமுகம் செய்த நிலையில்,அதனையடுத்து இரண்டாம் கட்டமாக செம்பனார்கோவிலில் 50 வேட்பாளர்களை  அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரிப்பு : 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

மக்கள் கூட்டம் அதிகரித்து வருவது நாற்பது தொகுதியிலும் நமது கூட்டணி வெற்றி பெறுவதை கூறுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

43 views

சாத்தூர் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசன், தலைவர்கள் சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

98 views

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

59 views

பிற செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

48 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

29 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

97 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

87 views

பழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்

பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.

139 views

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்

தனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.