ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் : ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் சிக்கியது
பதிவு : மார்ச் 16, 2019, 04:00 PM
ராஜபாளையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், மாயூரநாதசுவாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் கொல்லத்தில் இருந்து நாமக்கல் சென்ற லாரியை மடக்கினர். அதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 110 ரூபாய் பணம் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்டதை கண்ட போலீசார், அதனை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

பிற செய்திகள்

கோவை : பேருந்தில் 3 மூட்டை குட்கா பறிமுதல்

கோவையில் தனியார் பேருந்தில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், 3 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

10 views

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

73 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

534 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

658 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

1035 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

132 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.