இரவு பகலாக எரிந்து வரும் காட்டுத் தீ : தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி தீவிரம்
பதிவு : மார்ச் 16, 2019, 03:20 PM
கொடைக்கானல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வபோது, காட்டுத் தீ பரவி வருகிறது.
கொடைக்கானல் வனப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வபோது, காட்டுத் தீ பரவி வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக கடும் உறை பனி நிலவி வந்தது. தற்போது வெயிலின் தாக்கத்தால் வறண்டு கிடக்கும் வனப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக காட்டு தீ எரிந்து வருகிறது.தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக வன விலங்குகள் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

183 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

51 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

446 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.