இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய லாரி - லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
பதிவு : மார்ச் 16, 2019, 02:30 PM
கண்காணிப்பு கேமிரா காட்சிகள் வெளியீடு
கர்நாடகா மாநிலம் சிக்மகளூருவில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சிருங்கேரி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, முன்னே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை வேகமாக வந்த லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி லட்சுமி என்ற பெண், நொடி பொழுதில் உயிரிழந்தார்.கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள இந்த விபத்து குறித்த பதறவைக்கும் நேரடி காட்சிகள்,  தற்போது வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

சென்னை பரங்கிமலையில் பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தீ விபத்து

சென்னை பரங்கிமலையில், பெட்ரோல் பங்கில் உள்ள சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.

12 views

ரயிலில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய கண்காணிப்பாளர் - பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்

ரயில் இருந்து தவறி விழுந்தவரை, ரயில்வே கண்காணிப்பாளர் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

64 views

சுவாமி சிலை செய்ய கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட பாறை...

பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

782 views

பிற செய்திகள்

தாமரை வடிவில் இனிப்பு வகை அறிமுகம் : இனிப்பு வகைகளை வாங்கும் பாஜக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக வெற்றி பெறும்பட்சத்தில், அதனை கொண்டாட அக்கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

18 views

வாக்கு எண்ணிக்கை முடிவு தாமதமாக வெளியாகும் : புதுச்சேரி ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரி தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் நள்ளிரவு வரை காலதாமதம் ஏற்படும் என ஆட்சியர் அருண் குறிப்பிட்டார்.

29 views

கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் வெற்றி பெறுவாரா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு முடிவுகள் நாளை வெளிவர உள்ள நிலையில் மண்டியா தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

52 views

"வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது" - தேர்தல் முன்னாள் ஆணையர் ஓ.பி.ராவத் கருத்து

வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

31 views

வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதால், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

40 views

சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா : பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது

இமாச்சல்பிரதேச மாநிலம், கின்னவுர் பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கு மகா ஆரத்தி விழா பாரம்பரிய நடனத்துடன் களைகட்டியது.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.