வாலகுருநாத சுவாமி கோயிலில் மூலவரை சூரியன் தரிசிக்கும் விழா
பதிவு : மார்ச் 16, 2019, 02:09 PM
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம்
சிவகங்கையில் உள்ள இலுப்பக்குடி வாலகுருநாத சுவாமி அங்காள ஈஸ்வரி கோயிலில் சூரியன் மூலவரை தரிசிக்கும் விழா நடைபெற்றது. ஆண்டு தோறும், தட்சிணாயன காலமான மார்ச் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும், உத்தராயன காலமான செப்டம்பர் 17ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், சூரியன் இங்குள்ள மூலவரை தரிசிப்பது வழக்கம்.அந்த வகையில் நடைபெற்ற விழாவில், சூரிய கதிர்கள் அர்த்த மண்டபம், மகா மண்டபம், உள்பிரகாரம் கடந்து 80 அடி உயரத்தில் உள்ள மூலவர்களை அடைந்து பிரகாசித்தது. இந்த நிகழ்வை அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது

நந்தியம்பெருமான் பிறப்பு விழா திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம் பெருமானுக்கு பிறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்தியபெருமானுக்கு, சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது.பின்னர், சிறப்பு அலங்காரத்தில் மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த பெருமான், பின்னர் கண்ணாடி பல்லாக்கில் புறப்பட்டு சென்றார்.இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோயிலில், நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

896 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4303 views

பிற செய்திகள்

ஒசூர் : முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.

75 views

கணவனையும், குழந்தையையும் மனைவியே கொன்ற வழக்கு : கள்ளக்காதலனை கைது செய்த போலீசார்

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் கணவனையும், ஒரு வயது குழந்தையும் கொன்ற வழக்கில், ஜெயராஜ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

1023 views

காவல் நிலைய வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பழைய கார்கள்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா டி - 5 காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய கார், வேன்களில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

42 views

சூலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு : மனநிறைவாக உள்ளது - ம.நீ.ம. வேட்பாளர் கருத்து

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

38 views

ஆர்வத்துடன் வாக்களித்த மாற்றுத்திறனாளி பெண்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஆர்வத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

28 views

கல்லால் தாக்கி இளைஞர் படுகொலை : போலீசார் தீவிர விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாய்க்கால்மேடு பேருந்து நிறுத்தம் அருகில், மயில்சாமி என்ற இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

123 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.