ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி எப்படி தரப்பட்டது? - கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு நோட்டீஸ்
பதிவு : மார்ச் 15, 2019, 07:21 PM
நேற்றுமுன்தினம், சென்னை தனியார் மகளிர் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
நேற்றுமுன்தினம், சென்னை தனியார் மகளிர் கல்லூரியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மாணவிகள் கேள்விகளுக்கு விடை அளித்து அவர் உரையாற்றினார். இந்த நிலையில்,  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள சமயத்தில் அரசியல் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்றும், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் வெண்ணிலாவுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

62 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3788 views

பிற செய்திகள்

கோவை மக்களவை தொகுதியில் சி.பி. ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல்

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்

6 views

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

17 views

பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது

16 views

நாளிதழ் எரிப்பு வழக்கு : ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி ராஜாராமு-க்கு 5 ஆண்டு தண்டனை

ஓய்வு பெற்ற ஏ. டி.எஸ். பி ராஜாராமு-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

15 views

இ.கம்யூ.வேட்பாளர் சுப்பராயன் வேட்பு மனுத்தாக்கல்

கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்துறை பாதிப்பு - சுப்பராயன் புகார்

26 views

பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும் : தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றிட முன் வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.