வருகிற 21-ந்தேதி முதல் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் : பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
பதிவு : மார்ச் 15, 2019, 07:09 PM
மாற்றம் : மார்ச் 15, 2019, 07:11 PM
புதிய வழிமுறை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை வரும் 21 ம் தேதி முதல் தயாரிக்க பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வழிமுறை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை வரும் 21 ம் தேதி முதல் தயாரிக்க பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.டெல்லியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு துறை மற்றும் வெடி பொருள் துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய வழிமுறை அடிப்படையில் வரும் மார்ச் 21-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, மார்ச் 30 ஆம் தேதி, பெரும் அளவிலான வர்த்தக ரீதியிலான பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பட்டாசு உற்பத்தி தொழிலில் நீடித்து வந்த, சிக்கல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

79 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3802 views

பிற செய்திகள்

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

1 views

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா

பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா பாஜக வில் இணைந்தார்

17 views

அனில் அம்பானி, நீரவ் மோடிக்கு பிரதமர் மோடி காவலாளி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோரின் காவல்காரராக பிரதமர் மோடி திகழ்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

11 views

உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தல் : 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்

மத்திய பல்கலைக்கழகம் பருவ கட்டணத்தினை இரு மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது.

14 views

நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை வெளியிட்ட பாஜக

நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய நட்சத்திர பேச்சாளர்களுக்கான பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.