பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இடிபாடுகளில் இருந்து 41 பேர் பத்திரமாக மீட்பு
பதிவு : மார்ச் 15, 2019, 05:59 PM
நைஜீரியாவில் பள்ளி கட்டடம் இடித்து விழுந்த விபத்தில் சிக்கியவர்களில் இது வரை 41 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாகோஸில் உள்ள இந்த கட்டடத்தில் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. கடந்த புதன்கிழமை காலை திடீரென்று கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் 6 வயது சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. லாகோஸ் நகரில் உறுதிதன்மை அற்ற கட்டடங்களை அகற்ற பல முறை உத்தரவு பிறப்பித்தும், நடவடிக்கை எடுக்காததே விபத்துக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

85 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3809 views

பிற செய்திகள்

யானையின் காலுக்கு அடியில் புகைப்படம்...புகைப்படக் கலைஞரின் அசாத்திய துணிச்சல்

தென் ஆப்பிரிக்காவில் வன உயிரின புகைப்படக் கலைஞர், காட்டு யானையின் காலுக்கு அருகில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.

1293 views

தாய்லாந்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை

தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது

47 views

இலங்கை வனப்பகுதிகளை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் : அதிபர் சிறிசேன பாராட்டு

இலங்கையின் 20 சதவீத வனப்பகுதியை பாதுகாத்த பெருமை பிரபாகரனையே சேரும் என அதிபர் சிறிசேன பாராட்டு தெரிவித்துள்ளார்.

145 views

கிளிஃப் டைவிங் சாகச போட்டி : மலை உச்சியிலிருந்து குதித்து அசத்தல்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற CLIFF DIVING சாகச போட்டி காண்போரை வியக்க வைத்தது.

91 views

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி

தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.