கடும் வெயிலில் தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் : தேர்வு மையங்களில் வெயிலில் காத்திருக்கும் அவலம்
பதிவு : மார்ச் 15, 2019, 04:27 PM
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் தேர்வு நடத்தப்படுவதால் வெயிலில் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வுகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாட தேர்வுகள் பிற்பகலில் நடக்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் கொளுத்தும் வெயிலில் தேர்வு மையத்தில் காத்திருக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தாமல் காலையில் தேர்வுகளை நடத்த முன் வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

18 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

60 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

491 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

619 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

998 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

129 views

"இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்" - தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றிபெறும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.