இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு : தீர்ப்பை எதிர்த்து தினகரன் மேல்முறையீடு
பதிவு : மார்ச் 15, 2019, 03:54 PM
இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரப்புக்கு ஒதுக்கியது செல்லும் என கடந்த மாதம் 28ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

56 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3781 views

பிற செய்திகள்

என்ஜின் கோளாறு - பழனியில் நின்ற பயணிகள் ரயில் : 3 மணி நேரமாக நிற்பதால், பயணிகள் அவதி

என்ஜின் கோளாறு காரணமாக, திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

18 views

விவசாயிகள் பெயரில் ரூ.350 கோடி கடன் மோசடி : குடியரசு தலைவரை சந்திக்க விவசாயிகள் முடிவு

350 கோடி வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி, குடியரசு தலைவரை சந்தித்து வலியுறுத்த, கும்பகோண விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

18 views

3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கு : வரும் 28ம் தேதி விசாரணை- உச்சநீதிமன்றம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

18 views

தேர்தல் பறக்கும் படையினரிடம் புஷ்பவனம் குப்புசாமி கடும் வாக்குவாதம்

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் - புஷ்பவனம் குப்புசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

32 views

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை

ஓசூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.