ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் : திடீர் நேரமாற்றத்தால் பட்டதாரிகள் குழப்பம்
பதிவு : மார்ச் 15, 2019, 03:16 PM
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நேரம் திடீரென மாற்றப்பட்டதால், பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவு செய்ய பட்டதாரிகள் முயற்சித்தபோது பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கான காரணம் என்ன என தெரியாமல் பட்டதாரிகள் குழப்பம் அடைந்த நிலையில், திடீரென புதிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இன்று இரவு 11 மணி முதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பதிவு செய்வதற்கான தேதியை  வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் , தேர்வு  தேதிகளை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1159 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4549 views

பிற செய்திகள்

சண்முகநதியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகநதியில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற கோரி இந்து தமிழர் கட்சியினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

1 views

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை - டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் வெளியில் வருவார் என்ற செய்தியில் உண்மை இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

4 views

வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.

3 views

பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

7 views

திருமண தகவல் மைய இணையதளம் மூலம் மோசடி : தனியார் திருமண நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தனியார் திருமண தகவல் மைய இணையதளங்கள் பயன்படுத்தி பலர் மோசடியில் ஈடுபடுவதால் அவற்றில் பதிவு செய்யப்படும் தகவல்கலை உறுதிப்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

12 views

சென்னையில் நீருக்கு பெரிய தட்டுப்பாடு இல்லை என்பது நியாயமற்றது : விக்கிரமராஜா மறுப்பு

சென்னையில் தண்ணீர் பெரிய தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியது நியாயம் இல்லை என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.