பாமக பிரமுகர் கொலை வழக்கு விசாரணை : 10 பேர் சிறையில்... மேலும் 6 பேருக்கு வலை...
பதிவு : மார்ச் 15, 2019, 07:36 AM
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 10 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். மேலும் 6 பேரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். மதமாற்றம் தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. இதையடுத்து, கும்பகோணத்தில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்ட அதிகாரிகள், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக, திருபுவனம் கடை வீதி, கீழ வீதி,  சன்னதி தெரு சந்திப்பு பகுதி உட்பட 10 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4775 views

பிற செய்திகள்

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 views

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி

வேலூர் தொகுதி : நான் எம்.பி-யானால் - வேட்பாளர்களின் வாக்கு உறுதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.