திமுக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி?- ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்
பதிவு : மார்ச் 15, 2019, 07:20 AM
திமுக - காங்கிரஸ் இடையே எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.
திமுக -  காங்கிரஸ் இடையே எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்த உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என அழகிரி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2523 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

947 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

என். ஆர். காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்பு மனு தாக்கல்

நேரடிப் போட்டியில் காங்கிரஸ் - என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள்

3 views

சூலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம்

3 views

நட்சத்திர பேச்சாளர்கள் யார்?...யார்? - பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

87 views

அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்

திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.