வடிவேல் பட காமெடி பாணியில்,கிணற்றை காணவில்லை
பதிவு : மார்ச் 15, 2019, 04:56 AM
கிணற்றை கண்டுபிடித்து தரக்கோரி மக்கள் போலீசில் புகார்
வடிவேல் பட காமெடி சம்பவம் போல், காணமல் போன கிணற்றை கண்டு பிடித்து தரக்கோரி பொதுமக்கள் திருப்பூர்  வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில்  உள்ள கிணற்றை அப்பகுதி  மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் கிணற்றை மூடி அதில் வீடு கட்டும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள்,  காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தர கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

பிற செய்திகள்

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

58 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

481 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

614 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

994 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

128 views

"இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்" - தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றிபெறும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.