திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
பதிவு : மார்ச் 15, 2019, 02:59 AM
மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சென்னை அடுத்த வண்டலூர் மண்ணிவாக்கத்தில் திமுக பிரமுகர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சண்முகம் வீட்டிற்கு அதிகாலையில் வந்த மர்ம நபர்கள் சிலர், பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதையடுத்து, அங்கு ஏராளமான திமுகவினர் குவிந்தனர்.இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.தாக்குதலுக்கு அரசியல் முன்விரோதம் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

384 views

பிற செய்திகள்

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

45 views

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

25 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

32 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

58 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

10 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.