புதிய சைக்கிள்களை திருடும் சிறுவர்கள்
பதிவு : மார்ச் 15, 2019, 01:03 AM
சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில்  வீட்டின் வெளியே நிறுத்தப்படும் சைக்கிள் உள்ளிட்ட சிறு பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம்  அருகே  வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு புதியை சைக்கிளை நான்கு சிறுவர்கள் சேர்ந்து திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.சைக்கிள் உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல், இந்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை கடற்படையால் கைதான 14 மீனவர்கள் : 14 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பு

18 views

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சி : போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினர் கைது

திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

106 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

207 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

54 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

11 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

12 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

482 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.