முண்டககன்னி அம்மன் கோயிலில் விஜய பிரபாகரன் சிறப்பு வழிபாடு
பதிவு : மார்ச் 15, 2019, 12:00 AM
தந்தை உடல்நலம் பெறவும் கூட்டணி கட்சிகள் பெற்றிபெற பிரார்த்தனை
நெல்லை கிருஷ்ணாபுரத்தில் உள்ள முண்டககன்னி அம்மன் கோயிலில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிறப்பு வழிபாடு நடத்தினார். தனது தந்தை பூரண நலம் பெறவும், அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவும் வேண்டி அவர் சாமி தரிசனம் செய்தார். விஜய பிரபாகரன் வழிபாடு செய்த நேரத்தில்  ஒருசில கட்சி பிரமுகர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பூஜை  முடிந்து வெளியே வந்த விஜய பிரபாகரன் அங்குள்ள நாக சூரியன் சித்தரிடம் ஆசி பெற்று சென்றார்

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

21 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

210 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

389 views

பிற செய்திகள்

காங்.வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு - தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் யார்,யார் களமிறங்குகிறார்கள் என்ற விவரம்,நாளை சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

53 views

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..? - ஓர் அலசல்

அதிமுக கோட்டையில் வெற்றிவாகை சூட போவது யார் ..?

467 views

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

தேனி தொகுதி யாருக்கு..? - அதிமுக, அமமுக வேட்பாளர்களின் கருத்துக்கள்

600 views

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

982 views

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

128 views

"இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நாங்களே ஜெயிப்போம்" - தங்க தமிழ்ச்செல்வன்

இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதால் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக மாபெரும் வெற்றிபெறும் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.