மக்களவை, இடைத் தேர்தல் தொடர்பான வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்
பதிவு : மார்ச் 14, 2019, 11:25 PM
தேர்தல் ஆணைய கடிதத்தை பரிசீலித்த தலைமை நீதிபதி உத்தரவு
தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று, தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,அந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.தேர்தல் ஆணையம் கடிதத்தைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், இந்த வழக்குகளை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1256 views

பிற செய்திகள்

நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் : கார்த்தி

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

4 views

தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது தடுப்பு மருத்து தெளிப்பு

நிபா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க திருப்பூர் உடுமலை அருகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி தடுப்பு மருத்து தெளிக்கப்பட்டன.

4 views

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுரையில் தமிழன்னை சிலையை அமைக்கக் கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

7 views

வாலாஜா ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது : குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியை தொடர்ந்து வாலாஜா ஏரியில் இருந்தும் நீர் கொண்டுவரப்படுகிறது.

6 views

திண்டிவனம்: நீதிபதி முன் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற கைதி

திண்டிவனம் ரோசன் காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

7 views

45,000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் - தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.