ஜாமீனில் இன்று வெளிவருகிறார் நிர்மலா தேவி - நிர்மலா தேவி வழக்கறிஞர்
பதிவு : மார்ச் 14, 2019, 08:59 AM
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரத்தில் கடந்த 11 மாதங்களாக சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை  ஜாமீன் வழங்கி உள்ளது. இந்நிலையில், தொலைபேசி வழியாக பேட்டி அளித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசுபதி பாண்டியன்,  ஜாமின் எடுக்க வரும் உறவினர்களை போலீசாரும் சிபிசிஐடியினரும் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார்.  பாதுகாப்பு கொடுப்பதாக கூறியதை அடுத்து சில உறவினர்கள் ஜாமீனில் எடுப்பதற்கு வர சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறிய அவர், நிர்மலா தேவியை சிறையில் இருந்து இன்று ஜாமீனில் அழைத்து வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2131 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

6 views

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

5 views

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

22 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

12 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.