சுடுகாட்டில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு
பதிவு : மார்ச் 14, 2019, 05:54 AM
கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழகுடியிருப்பு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில், குப்பை கிடங்கு அமைக்கும் நகராட்சியின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்திருந்தனர்.இந்நிலையில் குப்பை கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஜெயங்கொண்டான் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

தொடர்புடைய செய்திகள்

காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை - இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

16 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

237 views

மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி : ஆர்வமுடன் பங்கேற்ற மாணவிகள்

அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

22 views

அரியலூரில் 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா

அரியலூரில், தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

39 views

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் : தமிழக அரசு தகவல்

அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகம் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

110 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

104 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

21 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

245 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.