லோக் ஆயுக்தா - தலைவர், உறுப்பினர்கள் தேர்வு
பதிவு : மார்ச் 14, 2019, 02:07 AM
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பு
அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பில் இடம்பெற விண்ணப்பித்த 183 பேரிடம், ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.இது குறித்த அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கை மீதான ஆலோசனை  கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

26 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

216 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

390 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

151 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

37 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

11 views

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

25 views

கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை

கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.