பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - விசாரணையை துவக்கிய சிபிசிஐடி போலீசார்
பதிவு : மார்ச் 14, 2019, 01:20 AM
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையிலான 5 பேர் குழு விசாரணையை துவக்கி உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை, சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், கோவை மாவட்டம், சின்னம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில், சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, திருநாவுக்கரசு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும், வீட்டருகே உள்ள குப்பை கிடங்கில் ஆணுறைகளும்,மது பாட்டில்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.சோதனையை முடித்து கொண்ட போலீசார், தடயங்களை சேகரித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

தொடர்புடைய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து

கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

2440 views

பிற செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை : வனத்துறையினர் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பள்ளத்தில் சிக்கியது. அதனை மீட்டு வனத்துறையினர் தாய் யானையிடம் ஒப்படைத்துள்ளனர்.

57 views

100 % வாக்குப்பதிவு - VOTE ON APRIL 18 விழிப்புணர்வு பிரசாரம்

சேலத்தில் பேருந்து ஓட்டுனர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக VOTE ON APRIL 18 என்ற வடிவில் பேருந்துகளை நிறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

31 views

மேல்மருவத்தூரில் பன்னீர்செல்வம் சாமி தரிசனம் : அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபாடு

திருப்போரூர், செய்யூர் பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்

112 views

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி

சிவகங்கை தவிர 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் காங்கிர​ஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது.

96 views

பழனி கோயிலுக்கு காணிக்கையாக தண்ணீர் லாரி : கோவையை சேர்ந்த பக்தர் வழங்கினார்

பழனி கோயிலுக்கு, கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற பக்தர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு தண்ணீர் லாரியை காணிக்கையாக வழங்கினார்.

154 views

மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் : நடவடிக்கை எடுக்க மறுக்கும் கன்னியாகுமரி மாவட்ட போலீசார்

தனியார் பள்ளி ஆசிரியை மீது, உதவி காவல் ஆய்வாளர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியை ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.