தேர்தல் நடத்தை விதி. வங்கியில் கடனில்லை - வங்கிப் பரிவர்த்தனைகள் கண்காணிப்பு
பதிவு : மார்ச் 14, 2019, 01:09 AM
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வங்கிக் கடன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கூறியுள்ளார்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வங்கிக் கடன் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கூறியுள்ளார்.வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளதாகவும்,பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்  தேர்தல் விதிமீறல் குறித்து புகார் அளிக்க இலவச அழைப்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

929 views

பிற செய்திகள்

"ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 38 லட்சம் பேர் பயன்" - மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் தகவல்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 views

"தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும்" - தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

ஆறுகளில் தற்பொழுது செய்யும் தூர்வாரும் பணி செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

9 views

ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

"3 மாதமாகியும் பயண அட்டை வழங்கப்படவில்லை" - மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல்

கல்வி நிறுவனங்கள் திறந்து 3 மாதங்களாகியும், ஸ்மார்ட் கார்ட் வடிவிலான பேருந்து பயண அட்டை வழங்கப்படாததால் மாணவர்கள் இலவசமாக பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

17 views

கோத்தகிரி சாலையில் கூட்டம் கூட்டமாக செல்லும் யானைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சாலையில் வாகனங்களை உரசியபடி செல்லும் யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

6 views

பிள்ளையார்பட்டி : விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.