ரூ.50 ஆயிரம் வரை மட்டும் எடுத்துச் செல்ல முடியும்
பதிவு : மார்ச் 14, 2019, 01:01 AM
தேர்தல் நேரத்தை முன்னிட்டு தனி நபர் ஆவணம் இன்றி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்
தேர்தல் நேரத்தை முன்னிட்டு தனி நபர் ஆவணம் இன்றி 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் வந்ததையடுத்து தகுந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடியே 87 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகளும், 702 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
அதிகமாக பணப்பரிமாற்றம் செய்தால் தகவல் தெரிவிக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

129 views

சிவகங்கை வேட்புமனு தாக்கலில் ருசிகரம் : வேகமாக மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்

தம்மை சம்பிரதாயத்துக்காக முதலில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

114 views

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

33 views

பிற செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல் : அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ ,மாணவிகள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

6 views

இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

சீனிவாசன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு ஒருவர் தீ வைத்துள்ளார்

11 views

திருச்சி சந்தையில் கஞ்சா வளர்ப்பதாக புகார் : போலீசார் விசாரணை

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

10 views

சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

19 views

தேர்தல் ஆணையத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது தி.மு.க. புகார்

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் செயல்படுவதால் அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது

12 views

விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.