அதிமுக கூட்டணியில் இணைந்தது தமாகா
பதிவு : மார்ச் 14, 2019, 12:41 AM
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டணி தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமாகா தலைவர் வாசன் ஆகியோர்  பங்கேற்றனர்.பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஒரு தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்குவதாக பன்னீர் செல்வம் அறிவித்தார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வாசன், தேர்தல் ஆணையத்தில் சைக்கிள் சின்னத்தை ஒதுக்க மனு கொடுத்துள்ளதாகவும் அந்த சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தை பெறப்போவதாகவும் தெரிவித்தார்.இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும் வாசன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

384 views

பிற செய்திகள்

"திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்" - பொன்முடி, திமுக

விழுப்புரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

0 views

"மோடி மீண்டும் பிரதமர் ஆவதே இந்தியாவுக்கு நல்லது" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா

மோடி மீண்டும் பிரதமர் ஆவதே, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நல்லது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

3 views

"சவுதி அரேபியாவில் பாதுகாப்பற்ற நிலையில் கணவர்" - மீட்டு தரக் கோரி மனைவி கோரிக்கை

கன்னியாகுமரி காரங்காடு பகுதியை சேர்ந்த மிக்கேலம்மாள் என்பவரது கணவர் மரிய மிக்கேல் மற்றும் உறவினர் குமார் ஆகியோர்,அதே பகுதியை சேர்ந்த தாமஸ் கஸ்பார் என்பவரால் 2 ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

29 views

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

7 views

சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு

கடலூரில் சாலை போடும் தாரில் சிக்கிய நல்ல பாம்பு நான்கு நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

23 views

சர்வர் கோளாறு - ரயில்வே தேர்வுக்கு அனுமதி மறுப்பு

சென்னை அருகே ஆவடியில் ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.