அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டம்
பதிவு : மார்ச் 14, 2019, 12:36 AM
நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி கூட்டம், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகளுடன்,பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன்,பா.ம.க. தரப்பில் ஜி.கே.மணி மற்றும் ஏ.கே. மூர்த்தி,தே.மு.தி.க. சார்பில் சுதீஷ்,த.மா.கா. கட்சி தலைவர் வாசன் மற்றும் ஞானதேசிகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை.சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

363 views

பிற செய்திகள்

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

14 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

4 views

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

தூத்துக்குடியில், குறுக்குச் சாலையில் உள்ள நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருக்கும் குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

5 views

சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

26 views

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோட்சே குறித்து கருத்து வெளியிட்ட கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.