17வது மக்களவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டம்
பதிவு : மார்ச் 14, 2019, 12:14 AM
3 சிறப்புத் திட்டங்களை ராகுல்காந்தி அறிவித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்
33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 சிறப்புத் திட்டங்களை  ராகுல்காந்தி அறிவித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.17வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில், மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு நிறுவன பணிகளில் 33%  இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் ராகுல் கூறியதை சமூக வலை தளத்தில்அவர் பதிவிட்டுள்ளார்.மேலும், கல்வித் துறைக்கான அரசின் செலவு மொத்த உற்பத்தியில் 6% என்ற இலக்கை 2023-24 ஆண்டுக்குள் அடைவோம் என ராகுல் கூறியதையும் ப.சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

296 views

சிவகங்கை வேட்புமனு தாக்கலில் ருசிகரம் : வேகமாக மனு தாக்கல் செய்த கார்த்தி சிதம்பரம்

தம்மை சம்பிரதாயத்துக்காக முதலில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் படி கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார்.

130 views

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

133 views

பிற செய்திகள்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் : ரூ.12.20 லட்சம் நிவாரணம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ராமநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

16 views

"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.

27 views

பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

63 views

நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

24 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.