அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தை இன்று துவக்கம் : வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆஜராகுமாறு அழைப்பு
பதிவு : மார்ச் 13, 2019, 07:59 AM
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சமரச பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி இப்ரஹீம் கலிபுஃல்லா தலைமையிலான பேச்சுவார்த்தை குழு, வழக்கில் சம்பந்தப்பட்ட அமைப்பினர், மற்றும் வழக்கறிஞர்களுக்கு, இன்று காலை 10 மணியளவில்,  உத்தரபிரதேசம் மாநிலம், பைசாபாத்தில் ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

443 views

பிற செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எதிரொலி : மம்தா பானர்ஜியை சந்தித்தார், சந்திரபாபு நாயுடு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான,தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய அரசு அமைக்கும் முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

12 views

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து ராஜ்பர் நீக்கம்

உத்தரபிரதேச மாநில அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ராஜ்பர் நீக்கப்பட்டுள்ளார்.

58 views

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் - கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா

கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா கூறினார்.

45 views

மோடி அலை உள்ளது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயற்சி - குமாரசாமி

பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது போல மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்

32 views

சபரிமலை விவகாரம் வெற்றியை பாதிக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

11 views

தெலுங்கு தேசம் கட்சி 1000 % வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது - சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெறும் என ஆயிரம் சதவீதம் நம்பிக்கை உள்ளதாக ஆந்திர முதுலமைச்சர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.