ஆண்டாள் கோயிலில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா
பதிவு : மார்ச் 13, 2019, 07:47 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகர் பிரசன்னா மற்றும்  நடிகர்  ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  

குற்றாலத்தில் படப்பிடிப்புக்காக வந்த அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்கமன்னாரை தரிசித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

436 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5427 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6402 views

பிற செய்திகள்

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

19 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

4 views

சேமிப்பு கிடங்கில் தீ விபத்து - ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

தூத்துக்குடியில், குறுக்குச் சாலையில் உள்ள நவதானியம் மற்றும் பருத்தி ஆகியவை சேமித்து வைத்திருக்கும் குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

5 views

சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...

சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

30 views

இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து விவகாரம் - கமலுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோட்சே குறித்து கருத்து வெளியிட்ட கமல்ஹாசனை கண்டித்து, புதுச்சேரியில் சுதேசி மில் அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

16 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.