வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலரை தாக்கியதாக புகார்
பதிவு : மார்ச் 13, 2019, 02:47 AM
நடிகை ஜூலி-யிடம் போலீஸ் விசாரணை
ஜல்லிக்கட்டு போராட்டம்  மூலம் பிரபலமடைந்த ஜூலி, தனது நண்பர் ராஜ ஜிப்ரானுடன் சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று சென்றுள்ளார்.அங்கு மப்டியில் இருந்த வேப்பேரி காவல் நிலைய காவலர் ஒருவருடன் ராஜ ஜிப்ரானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது வழக்கறிஞர்களை வரவழைத்த ராஜ ஜிப்ரான், மீண்டும் வாக்குவாதத்தை தொடர்ந்து காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.காவலர் தாக்கப்பட்டதை அறிந்த வேப்பேரி காவல் நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக நடிகை ஜூலி, நடிகர் ராஜ ஜிப்ரான் உள்ளிட்டோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2607 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4804 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3774 views

பிற செய்திகள்

"கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்" - மாணவர்களுக்கு, இளையராஜா அறிவுரை

சென்னை ஐ.ஐ.டி.யில், இளையராஜா 75வது பிறந்த நாள் நிகழ்ச்சி

55 views

ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்

469 views

"பைனான்சியர் மனைவி அழுததாலேயே வழக்கு வாபஸ்" - நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்

ரெட்டி டைரி திரைப்படத்தின் பைனான்சியர் மீது, நடிகை ஸ்ரீரெட்டி புகார்

342 views

உறியடி 2 பட டீஸரை வெளியிட்ட நடிகர் சூர்யா...

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உறியடி 2 படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

91 views

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? - வத‌ந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார் சல்மான் கான்

தேர்தலில் போட்டியிட போவதில்லை என, நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்

18 views

கேசரி - முதல் நாள் வசூலில் சாதனை

அக்சய் குமார் - பிரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் உருவான "கேசரி" என்ற இந்தி திரைப்படம் வியாழக்கிழமை திரைக்கு வந்தது

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.