தேர்தலின் போது டி.ஜி.பி. ராஜேந்திரன் பணி செய்ய தடை இல்லை
பதிவு : மார்ச் 13, 2019, 02:04 AM
தமிழக டிஜிபி ராஜேந்திரன், நாடாளுமன்ற தேர்தலின் போது பணி செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக டிஜிபி ராஜேந்திரன், நாடாளுமன்ற தேர்தலின் போது பணி செய்ய தடை இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கதிரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் டிஜபி ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாகவும், அவர் நாடாளுமன்ற தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் டிஜிபி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும்,  இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உண்டு என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்

21 views

அமைச்சர் காலில் குழந்தையை போட்டு அழுத பெண்

யாரும் எதிர்பாராத வகையில் தனது 6மாத கைக்குழந்தையை நடுரோட்டில் அமைச்சரின் காலில் கீழேபோட்டுவிட்டு கதறி அழுதார்

208 views

திமுக-வுடன் நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - திருமாவளவன்

பணி நிமித்தம் காரணமாக இன்று செல்ல இயலவில்லை

388 views

பிற செய்திகள்

77 கிலோ தங்க நகைகள் பறிமுதல் - காரில் வைத்து 20 பெட்டிகளில் தங்கம் கடத்தலா?

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே 10 கோடி ரூபாய் மதிப்பிலான 77 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

1 views

காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

4 views

ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

4 views

கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

69 views

24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு

தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 views

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர் பாலியல் தொல்லை - ரகசிய விசாரணை நடத்திய குழந்தைகள் நல வாரியம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.