ஐ.பி.எல். 12வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை
பதிவு : மார்ச் 13, 2019, 01:24 AM
தொடக்க விலை ரூ.1,300 என நிர்ணயம்
ஐ.பி.எல்.12வது சீசனுக்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.இதற்கான டிக்கெட் விற்பனை வரும் 16ஆம் தேதி முதல் இணையத்தளம் மூலமும்,மைதான டிக்கெட் கவுண்டர் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தப் போட்டிக்கான ஆரம்ப டிக்கெட் விலை ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் அதிகபட்ச விலை ஆறாயிரத்து 500  ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

"தல" டோனி, "சின்ன தல" ரெய்னா - அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்

12 வது சீசன் ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சென்னை அணி வீர‌ர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

527 views

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

99 views

பிற செய்திகள்

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

46 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

25 views

இந்தியன் வெல்ஸ் மகளிர் பிரிவு - 18 வயது கனடா வீராங்கனை சாம்பியன்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 18 வயது வீராங்கனை BIANCA ANDREESCU (ஆண்டிருஸ்கி) வென்றார்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.